malaysiaindru.my
ஒலிப்பதிவுக் கருவி கிடைத்தால்கூட உண்மையைக் கண்டறிவது சுலபமாக இராது
கொந்தளிக்கும் இந்தியப் பெருங்கடலிலிருந்து விமானி அறையின் ஒலிப்பதிவுக் கருவியைத் தேடி எடுத்தாலும்கூட எம்எச்370 விமானத்தைச் சூழ்ந்துள்ள மர்ம முடிச்சை அவிழ்க்க முடியுமா என்பது சந்தேகமே…