malaysiaindru.my
6.48 மில்லியன் பேர் ரிம3.37 பில்லியன் பிரிம் உதவித் தொகை பெற்றனர்
இவ்வாண்டில் 6.48 மில்லியன் பேர் 1மலேசிய மக்கள் உதவித் திட்டத்தைப் பெற்றுள்ளனர். அவர்களுக்கு மொத்தம் ரிம3.37 மில்லியன் வழங்கப்பட்டதாக இரண்டாவது நிதி அமைச்சர் அஹமட் ஹுஸ்னி கூறினார். அந்த …