malaysiaindru.my
என் கணவரை மறந்துவிட்டார்கள்: பிஐ பாலாவின் மனைவி ஆதங்கம்
காலஞ்சென்ற பி.பாலசுப்ரமணியம் நாட்டுக்கு ஆற்றிய பணியை மலேசியர்கள் மறந்துவிட்டதை நினைத்து மனவருத்தம் கொண்டிருக்கிறார் அவரின் மனைவி. “மலேசியர்கள் மறந்திருக்கலாம், அனால் நான் மறக்க மாட்ட…