malaysiaindru.my
அமேதி தொகுதியில் ராகுல் காந்தி வேட்பு மனுத்தாக்கல் செய்வதில் திடீர் சிக்கல்
அமேதி: அமேதி தொகுதியில் காங்கிரஸ் துணை தலைவர் ராகுல் காந்திக்கு இருப்பிட சான்றிதழ் வழங்க முடியாது என்று உத்திரப்பிரதேச மாநில அரசு தெரிவித்து இருப்பது அவருக்கு சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. உத்திரப்பி…