malaysiaindru.my
பணிப் பெண்ணைக் காப்பாற்ற குருதிப் பணம் கொடுக்கும் இந்தோனேசியா
சவுதி அரேபியாவில் மரண தண்டனையை எதிர்நோக்கியுள்ள இந்தோனேசிய பணிப்பெண் ஒருவரைக் காப்பாற்றுவதற்காக சுமார் இரண்டு மில்லியன் டாலர் பணத்தை குருதிப் பணமாக (இழப்பீடாக) வழங்குவதற்கு இந்தோனேசியா இணங்கியுள்ளத…