malaysiaindru.my
காவல் துறைக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள், தவறான நடத்தை பற்றிய சுதந்திர ஆணையம்(IPCMC) அமைவதில் இன்னும் காலதாமதம் கூடாது
-மு. குலசேகரன், ஏப்ரல் 5, 2014. மூன்று நாள்களுக்கு முன்பு கோலாலம்பூரில் மனித உரிமை கண்காணிப்பு குழு வெளியிட்ட “பதிலில்லை, மன்னிப்பும் இல்லை : காவல் துறையின் மனித உரிமை மீறல் மற்றும் பொறுப்பு” என்…