malaysiaindru.my
அம்பாங் ,பாண்டான் இரண்டு பிகேஆர் கிளைகளிலும் தலைவர் பொறுப்புக்கு இந்தியர்கள் போட்டி !
சிலாங்கூர் மாநிலத்தில் உள்ள இரண்டு முக்கிய பிகெஆர் தொகுதி கிளைகளில் குறிப்பாக பிகெஆர் நாடாளுமன்ற தொகுதி அந்தஸ்தை வைத்துள்ள அம்பாங், பாண்டன் என்ற இரண்டு தொகுதியில் இப்போட்டி நிலவுகிறது. பாண்டானில் ம…