malaysiaindru.my
ஐ.நா.வின் விசாரணைக்கு பங்கேற்று, உரியமுறையில் பதிலளிக்க வேண்டும்!– லக்ஸ்மன் கிரியல்ல
அரசாங்கம் நாட்டையும் படையினரையும் காட்டிக் கொடுப்பதாக ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஸ்மன் கிரியல்ல தெரிவித்துள்ளார். ஜெனீவா தீர்மானம் நாட்டின் பொருளாதாரத்திற்கு பாதிப்பை ஏற்படுத…