malaysiaindru.my
துணைப் பிரதமர் அலுவலகம்: அது அதிகாரப்பூர்வப் பயணம், ‘கோல்ப்’ பயணமல்ல
துணைப் பிரதமர் முகைதின் யாசின் ஐந்து-நாள் ‘கோல்ப் விடுமுறை” மேற்கொண்டு டூபாய் சென்றார் என்று கூறப்படுவதை அவரது அலுவலகம் மறுத்துள்ளது. அவரது பயண நிரலில் அதிகாரத்துவப் பணிகள் நிறையவே…