malaysiaindru.my
பட்டப்படிப்பிற்குப் பிந்தைய ஆசிரியர் பயிற்சி – ஒரு விவாதம் – தமிழினி
நேற்று நன்கு அறிமுகமான பெரியவர் ஒருவரை யதேச்சையாக சந்தித்தேன். அவர் மகள் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு சபா பல்கலைக்கழகத்தில் காட்டுவளம் சார்ந்த ஏதோ ஒரு துறையில் பட்டம் பெற்றவர். இப்போது என்ன செய்கிறா…