malaysiaindru.my
கருப்புப் பெட்டியைக் கண்டுபிடிக்க முடியும் என்பதில் ஆசி பிரதமருக்கு நம்பிக்கை
மலேசிய விமான நிறுவனத்தின் எம்எச்370-ஐத் தேடும்பணியில் ஈடுபட்டுள்ள அதிகாரிகள் விமானத்தின் கருப்புப் பெட்டி இருக்கும் இடத்தை ஏறத்தாழ அடையாளம் கண்டுகொண்டதாக நம்புகிறார்கள் என ஆஸ்திர…