malaysiaindru.my
தீபா விவகாரத்தில் போலீஸ் கைகட்டிக் கொண்டிருப்பதை மஇகாவும் மசீசவும் சாடின
மகனைக் கடத்திச் சென்ற, முஸ்லிமாக மதம் மாறிய தம் முன்னாள் கணவருக்கு எதிராக எஸ்.தீபா புகார் செய்திருந்தாலும் போலீஸ் நடவடிக்கை எடுக்காது என்று கூறிய இன்ஸ்பெக்டர்-ஜெனரல் அப் போலீஸ் காலிட…