malaysiaindru.my
திருவள்ளுவரை (திருக்குறள்) அவமதிப்பதா? மான் கராத்தேவுக்கு கண்டனம்!
தமிழர் பண்பாட்டு நடுவம் வெளியிட்டுள்ள அறிக்கையில் ”மான் கராத்தே என்ற படத்தில் தேவையில்லாமல் திருக்குறளை புகுத்தி நையாண்டி செய்துள்ளனர். கதாநாயகியை திருமணம் செய்ய வேண்டுமெனில் பத்து திருக்குறள் தெரி…