malaysiaindru.my
தாய்மொழிக் கல்வி, தாய்மொழிப்பள்ளி ஆகியவற்றை பாதுகாக்க மலேசிய கல்விப் பெருந்திட்டத்தில் மாற்றம் வேண்டும்
ஜீவி காத்தையா, ஏப்ரல் 14, 2014. அண்மையைக் காலமாக, மலேசிய அரசமைப்புச் சட்டத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ள, மலேசிய கல்வி அமைவுமுறையில் ஓர் அங்கமாக இருந்து வரும் தாய்மொழிக் கல்வியை ஓரங்கட்டும், இன்னும் …