malaysiaindru.my
ஜாயிஸைத் தவிர்க்க பைபிள் கழகம் இடம் மாறுகிறது
மலேசிய பைபிள் கழகம் (பிஎஸ்எம்), சிலாங்கூர் இஸ்லாமிய விவகாரத் துறை(ஜாயிஸ்)யின் பிடியிலிருந்து விலகி இருக்கும் நோக்கில் கோலாலும்பூருக்கு இடம் மாறிச் செல்கிறது. ஜனவரி 2-இல், பெட்டாலிங் …