malaysiaindru.my
திருநங்கைகளை மூன்றாவது பாலினமாக அங்கீகரிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு
இந்திய திருநங்கையர் ஆண், பெண் என குறிப்பிடப்படும் பாலினங்களைப் போல, திருநங்கைகள் நாட்டின் மூன்றாவது பாலினமாக அங்கீகரிக்கப்பட வேண்டும் என கூறி இந்திய உச்சநீதிமன்றம் இன்று செவ்வாய்க்கிழமை தீர்ப்பு வழ…