malaysiaindru.my
தெய்வச் சிலைகள் குறித்து முன்னாள்-நீதிபதி சொன்ன இனவாத கருத்துக்கு மஇகா கண்டனம்
மேல்முறையீட்டு நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி முகம்மட் நூர் அப்துல்லா மீண்டும் கண்டனத்துக்கு இலக்கானார். இம்முறை இந்து, புத்த சிலைகள் பொது இடங்களில் வைக்கப்பட்டிருப்பது இஸ்லாத்து…