malaysiaindru.my
கே.பிக்கு எதிரான சர்வதேச பிடிவிராந்து நீக்கம்- 96 இலங்கையர்களுக்கு எதிராக பிடிவிராந்து
விடுதலைப் புலிகளின் முன்னாள் சர்வதேச ஆயுத விநியோகஸ்தர் கே.பி. என்ற குமரன் பத்மநாதனுக்கு எதிராக இண்டர்போல் பொலிஸார் வெளியிட்டிருந்த சிகப்பு பிடிவிராந்து நீக்கப்பட்டுள்ளது. இதனை இலங்கை பொலிஸ் ஊடகப் ப…