malaysiaindru.my
தெரிவுக்குழுவில் பங்கேற்க மாட்டோம்! சர்வதேச அனுசரணையுடன் பேசத் தயார்! கூட்டமைப்பு திட்டவட்டம்
இலங்கையின் இனப்பிரச்சினை தொடர்பில் தீர்வு காண்பதற்கு சர்வதேச அனுசரணையுடன் பேசுவதற்கு நாம் எப்போதும் தயாராகவே இருக்கின்றோம். ஆனால் அரசு நியமித்துள்ள நாடாளுமன்றத் தெரிவுக் குழுவில் பங்கெடுக்க மாட்டோம…