malaysiaindru.my
பாக்.: பள்ளிக்கூட நூலகத்திற்கு ஒஸாமா பின் லாடன் பெயர்
பாகிஸ்தானின் தலைநகர் இஸ்லாமாபாத்தில் பெண்களுக்கான மதப் பள்ளி ஒன்று தனது நூலகத்திற்கு அல்கைதா அமைப்பின் முன்னாள் தலைவர் ஒஸாமா பின் லாடனின் பெயரை வைத்துள்ளது. 2011ஆம் ஆண்டு அமெரிக்க அதிரடிப் படையினரா…