malaysiaindru.my
யாழ்.இந்துக் கல்லூரிக்கு அருகில் தமிழீழம் மலரும் என்ற போஸ்டர்: விவகாரமானது !
யாழ்.இந்துக் கல்லூரிக்கு அருகில் தமிழீழம் மலரும் என்ற போஸ்டர் ஒட்டிய விவகாரம், பெரிய விவகாரம் ஆகியுள்ளது. யாழ்.கொக்குவில் பகுதியினைச் சேர்ந்த ஜெயதாஸன் கஜானன் (24) என்ற இளைஞன் கடந்த 17ம் திகதி கைது …