malaysiaindru.my
மூழ்கிய கப்பல்: உடல்களை மீட்பதில் கடும் இடைஞ்சல்கள்
தென்கொரியாவில் கடந்த புதன்கிழமை கடலில் கவிழ்ந்த கப்பலுக்குள் நுழைய மூழ்கித் தேடும் மீட்புக் குழுவினர் பல தடவைகளில் முயன்றும், வலுவான நீரோட்டமும், நீர் கலங்கலாகி பார்க்க முடியாது இருப்பதும் அவர்களது…