malaysiaindru.my
கர்பாலுக்கு 15,000 க்கு மேற்பட்டோர் இறுதி மரியாதை செலுத்தினர்
மலேசியாவின் பெருமைமிக்க மகன் கர்பாலுக்கு மலேசியர்கள் தேவான் ஸ்ரீ பினங்கில் மாநில அரசு ஏற்பாடு செய்துள்ள அரச மரியாதையுடனான சடங்கில் கலந்து கொண்டு தங்களுடைய இறுதி மரியாதையை செலுத்தினர். அதன் ப…