malaysiaindru.my
ஆங்கில, மலாய் நாளேடுகளின் முகப்புப் பக்கத்தில் கர்பாலுக்கு இடமில்லை
நேற்றுத்தான் காலஞ்சென்ற புக்கிட் குளுகோர் எம்பி, கர்பால் சிங்கின் இறுதி ஊர்வலம் பினாங்கில் நடந்து முடிந்திருக்கிறது. நாடே உற்றுக் கவனித்த மிகப் பெரிய ஊர்வலம் அது. ஆனால், இன்றைய ஆங்க…