malaysiaindru.my
தெனாலிராமன் படத்துக்கு ஓப்பனிங் இல்லை! வருத்தத்தில் வடிவேலு
வடிவேலு கடும் சோகத்தில் இருக்கிறாராம். என்ன விஷயம்? மூன்று வருட இடைவெளிக்குப் பிறகு வெள்ளித்திரையில் அவர் முகம்காட்டிய படம் – தெனாலிராமன். நீண்ட இடைவெளிக்குப் பிறகு இந்த படத்தில் தான் நடித்திருப்பத…