malaysiaindru.my
வடக்கில் புலிகளை உயிர்ப்பிக்க சந்தோசம் மாஸ்டர் என்பவர் முயற்சி!
வடக்கில் தமிழீழ விடுதலைப் புலிகளை உயிர்ப்பிக்க சந்தோசம் மாஸ்டர் என்பவர் முயற்சித்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. சந்தோசம் மாஸ்டர் எனப்படும் பரமநாதன் சுவிட்சர்லாந்தில் வாழ்ந்து வருகின்றார் என திவய…