malaysiaindru.my
சர்வதேச சட்டத்தை மீறிவரும் சிரியா மீது நடவடிக்கை எடுக்க ஐ.நா. முடிவு
சர்வதேச சட்டத்தை மீறிவரும் சிரியா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று 15 நாடுகளை கொண்ட பாதுகாப்பு கவுன்சிலை ஐ.நா. பொதுச்செயலாளர் பான் கி மூன் வலியுறுத்தி உள்ளார். இதுதொடர்பாக அவர் பாதுகாப்பு கவுன்…