malaysiaindru.my
குலா: மலேசிய தேர்தல் ஆணையம் நாடாளுமன்றத்தின் அதிகாரத்திற்கு உட்படுத்தப்பட வேண்டும்
இந்திய நாடாளுமன்றத்திற்கான பொதுத் தேர்தல் இப்போது நடந்து கொண்டிருக்கிறது. கட்டங்கட்டமாக நடத்தப்படும் அப்பொதுத் தேர்தல் ஏப்ரல் 12 தொடங்கியது. 543 நாடாளுமன்ற தொகுதிகளுக்கான அத்தேர்தல் மே 12 இல…