malaysiaindru.my
குஜராத்தில் மோடி மீது 2 வழக்குகள் பதிவு: தேர்தல் விதிமீறல் புகார்
தேர்தல் விதிகளை மீறியதாக குஜராத்தில் அந்த மாநில முதல்வரும் பாஜக பிரதமர் பதவி வேட்பாளருமான நரேந்திர மோடி மீது 2 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. தேர்தல் ஆணையம் பிறப்பித்த உத்தரவின்படி, மோடி மீது இந…