malaysiaindru.my
ஜிஎஸ்டி-யை எதிர்க்கும் அரசுப் பணியாளர்கள் பணிநீக்கம் செய்யப்படுவர்: அரசாங்கம் எச்சரிக்கை
நேற்று பொருள், சேவை வரி (ஜிஎஸ்டி)-எதிர்ப்புப் பேரணியில் கலந்துகொண்ட அரசாங்கப் பணியாளர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தலைமைச் செயலாளர் அலி ஹம்சா எச்சரித்துள்ளார். அவர்க…