malaysiaindru.my
‘மோடி அலை’யில், காங்கிரஸ் காணாமல் போய் விட்டது, எதிர்க்கட்சி அந்தஸ்தை கூட பெற முடியாத மோசமான நிலை!
புதுடில்லி:பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட, எட்டே மாதங்களில், எதிர்க்கட்சியாக இருந்த, பா.ஜ.,வை, தனி பெரும்பான்மை பலத்துடன், மத்திய ஆட்சியில் அமரச் செய்துள்ளார், குஜராத் முதல்வர் நரேந்திர மோடி. இத…