malaysiaindru.my
ராஜபக்சே வருகையை எதிர்த்து டெல்லியில் கருப்புக்கொடிப் போராட்டம்: வைகோ அறிவிப்பு
மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில், சுதந்திர இந்தியாவின் வரலாற்றில் நடைபெறும் முக்கியமான நிகழ்வுகளில் ஒன்றுதான் மே 26 நரேந்திர மோடி அரசு பதவி ஏற்பு விழாவாகும். எளிமையான குடும்பத்த…