malaysiaindru.my
மோடி பதவியேற்பில் பங்கேற்க எதிர்ப்பு : ரஜினிகாந்த் வீடு முன் ஆர்ப்பாட்டம்
இந்தியாவின் 14ஆவது பிரதமராக நாளை மோடி பதவி ஏற்கும் விழாவில் இலங்கை ஜனாதிபதி ராஜபக்‌ஷ கலந்து கொள்ளவுள்ளார். இதற்காக அவர் இன்று தனி விமானம் மூலம் டெல்லி வருகிறார். நாளை குடியரசுத் தலைவர் மாளிகையில் ந…