malaysiaindru.my
மீனவர்களை விடுவிக்கும் தீர்மானத்தை மோடி வரவேற்பு
இந்திய மீனவர்களை விடுவிக்க இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச எடுத்துள்ள தீர்மானத்தை இந்திய புதிய பிரதமராக பதவியேற்கவுள்ள நரேந்திர மோடி வரவேற்றுள்ளார். நரேந்திர மோடியின் பதவியேற்பு நாளை இடம்பெறவுள்ளது.…