malaysiaindru.my
மோடியின் அமைச்சரவையில் பதவியேற்றுள்ள அமைச்சர்கள் விவரம்
நரேந்திர மோடிக்கு குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி பதவிப் பிரமாணம் செய்து வைக்க இன்று பிரதமராக பதவியேற்றார். பிரதமர் பதவியேற்ற நரேந்திர மோடி தலைமையிலான அமைச்சரவையில் ராஜ்நாத் சிங், சுஷ்மா ஸ்வராஜ் …