malaysiaindru.my
உள்நாட்டு விவகாரங்களில் இலங்கைத் தூதரகம் தலையீடு: மு. குலசேகரன் குற்றச்சாட்டு
கோலாம்பூரில் உள்ள இலங்கைத் தூதரகம் மலேசியாவின் உள்விவகாரங்களில் தலையிடுவதாக மலேசியா நாடாளுமன்ற உறுப்பினர் மு. குலசேகரன் குற்றம் சுமத்தியுள்ளார். கடந்த 15ம் திகதி 3 தமிழீழ அகதிகள் மலேசிய உள்துறை அமை…