malaysiaindru.my
ரஷ்யா மீதான உலக மனநிலை மோசமடைந்துள்ளது: பிபிசி ஆய்வு
உலக மக்கள் மத்தியில் ரஷ்யா தொடர்பான மனோபாவம் கடந்த ஆண்டில் மிகக் கடுமையாக மோசமடைந்துள்ளதாக பிபிசியினால் நடத்தப்பட்ட கருத்துக் கணிப்பொன்றில் தெரியவந்துள்ளது. யுக்ரேனின் கிரைமீயா பிராந்தியம் ரஷ்யாவுட…