malaysiaindru.my
குலா: ஜாயிஸ் அதிகாரிகளுக்கு எதிராக காலிட் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்
ஓர் இந்து திருமணத்தை திடீர் நடவடிக்கையின் மூலம் தடுத்து நிறுத்திய சிலாங்கூர் இஸ்லாமிய விவகார இலாகா (ஜாயிஸ்)அதிகாரிகளுக்கு எதிராக சிலாங்கூர் மாநில மந்திரி புசார் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண…