malaysiaindru.my
முழு உற்பத்தித் திறனை எட்டியது கூடங்குளம்
தமிழகத்திலுள்ள கூடங்குளம் அணுமின்நிலையம், தனது முழு உற்பத்தி அளவான 1000 மெகாவாட்ஸை எட்டியுள்ளது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் 1000 மெகாவாட்ஸ் எனும் அதிகபட்ச மின் உற்பத்தித் திறணை எட்டியுள…