malaysiaindru.my
இலங்கையில் 78 இந்திய மீனவர்கள் கைது
இலங்கை கடற்பரப்பில் மீன் பிடித்ததான குற்றச்சாட்டில் 78 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். தலைமன்னார் மற்றும் நெடுந்தீவுப் பகுதிகளில் இவர்கள் சனிக்கிழமை இரவும், ஞாயிறு அதிகாலையும் கைது செய்யப…