malaysiaindru.my
இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் அடிக்கடி சிறை பிடிக்கப்படுவது ஏன்?
தமிழக கடலோர பகுதிகளை சேர்ந்த மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்படுவது வாடிக்கையான ஒன்றாகி விட்டது. குறிப்பாக இலங்கை கடல் எல்லை பகுதியையொட்டியிருக்கும் வேதாரணயம், புதுக்கோட்டை, நாகப்பட்டி…