malaysiaindru.my
ஆழ்கடல் மீன்பிடியே தீர்வுக்கான வழி: தமிழக மீனவர்கள்
தமிழக மீனவர்களுக்கு ஆழ்கடல் மீன்பிடி பயிற்சி, உயர்ரக படகுகள் வாங்க மானிய உதவிகள் அளிப்பது ஆகியவே நீண்டகால அடிப்படையில் நிரந்திரத் தீர்வாக அமையும் என்று அவர்கள் கூறுகிறார்கள். இந்திய மீனவர்கள் இலங்க…