malaysiaindru.my
ஐ.நா விசாரணைக்கான நிதி ஒதுக்கீட்டைத் தடுக்க இலங்கை மேற்கொண்ட அனைத்து முயற்சிகளும் தோல்வி
இலங்கையில் நடைபெற்ற இறுதிக்கட்ட போரின்போது அரச படைகளினாலும் விடுதலைப் புலிகளினாலும் இழைக்கப்பட்ட மனித உரிமை மீறல்கள் குறித்து, விசாரிப்பதற்கான ஐ.நா மனித உரிமை ஆணையாளர் பணியகத்தின் விசாரணைக்கான நிதி…