malaysiaindru.my
சொத்து விவரங்களை சமர்ப்பிக்க வேண்டும்: அமைச்சர்களுக்கு மோடி கெடு
தங்களது சொத்து விவரங்களை அடுத்த மாத இறுதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்று மத்திய அமைச்சர்களை பிரதமர் நரேந்திர மோடி கேட்டுக் கொண்டுள்ளார். மத்திய அமைச்சர்களாக நியமிக்கப்படுவற்கு முன்னதாக அமைச்சர்கள…