malaysiaindru.my
விசாரணைக்கு சம்மதிக்க வைக்க ஐ.நா. பிரதிநிதி ஒருவர் இலங்கை வருவார்?
சர்வதேச விசாரணைக்கு ஒத்துழைக்க கோரி, இலங்கை அரசாங்கத்திடம் ஐக்கிய நாடுகளின் பொதுச் செயலாளர் பான் கீ மூனின் பிரதிநிதி ஒருவர் பேச்சுவார்த்தை நடத்தவிருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. இதற்காக ஐக்…