malaysiaindru.my
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க அனுமதிக்க மாட்டோம்: மத்திய அமைச்சர் சதானந்த கெளடா
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க அனுமதிக்க மாட்டோம் என்று மத்திய ரயில்வே அமைச்சர் சதானந்த கெளடா தெரிவித்தார். இதுகுறித்து கர்நாடக மாநிலம், தும்கூரில் சனிக்கிழமை செய்தியாளர்களிடம் அவர் கூறியது: காவிரி…