malaysiaindru.my
வன்முறைகளை முடிவுக்கு கொண்டுவர வேண்டும்: இஸ்லாமிய ஒத்துழைப்பு சம்மேளனம்
இலங்கையில் முஸ்லிம்கள் மீதான தாக்குதல்களை முடிவுக்கு கொண்டு வரவேண்டும் என்று இஸ்லாமிய ஒத்துழைப்பு சம்மேளனம் கோரிக்கை விடுத்துள்ளது. அந்த சம்மேளனத்தின் செயலாளர் இயட் அமீன் மதானி இந்தக் கோரிக்கையை வி…