malaysiaindru.my
போர்க் குற்றம் தொடர்பான விசாரணையின் ஆரம்ப அறிக்கை செப்டம்பரில்
இலங்கையில் நடைபெற்ற இறுதிக்கட்டப் போரின் போது நடந்ததாக கூறப்படும் போர் குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பிலான சர்வதேச விசாரணையின் ஆரம்ப அறிக்கை எதிர்வரும் செப்டம்பர் மாதம் ஜெனிவா மனித உர…