malaysiaindru.my
தமிழ் கற்றுக்கொண்ட 1122 இராணுவத்தினர் இனி தமிழ் பெண்களை கலியாணம் கட்டுவார்கள்!
தமிழ் மொழிப்பயிற்சியை வெற்றிகரமாகப் பூர்த்தி செய்த 1122 இராணுவ அதிகாரிகளைக் கொண்ட மற்றுமொரு குழுவினருக்கு யாழ் பாதுகாப்புத் தலைமை அலுவலகத்தில் அண்மையில் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. மேற்படி தமிழ் மொழ…