malaysiaindru.my
போர்க்குற்ற விசாரணைகளுக்கு பான் கீ மூன் முழுமையான ஒத்துழைப்பை வழங்குவார் – ஸ்டீவன் டுஜாரிக்
மனித உரிமைகள் ஆணைக்குழுவினால் இலங்கைக்கு எதிராக மேற்கொள்ளப்படவுள்ள போர்க்குற்ற விசாரணைகளுக்கு ஐக்கிய நாடுகளின் பொது செயலாளர் பான் கீ மூன் முழுமையான ஆதரவை வழங்குவார் என்று மீண்டும் தெரிவிக்கப்பட்டுள…